சசிகலாவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னபோது அமைதியாகக் கடந்த ஓ.பி.எஸ், தற்போது சசிகலாவை சேர்த்துக்கொள்ள பரிசீலிப்போம் என்று கூறி அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார்.
மேலும் பார்க்க தேர்தல் வந்தவுடன் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்!Tag: ஓ.பி.எஸ்
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்
தமிழகத்தின் துணை முதலைமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போடி தொகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு கழுதையில் தான் காய்கறி மூட்டைகள் கொண்டு செல்வார்கள். தங்கள் பகுதியில் ரேசன் கடை இல்லாத மலை கிராம மக்கள் இலவச ரேசன் அரிசியை காசு கொடுத்து, குதிரை அல்லது கழுதையில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.
மேலும் பார்க்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பஞ்சாயத்து: இதுவரை கிளப்பப்பட்ட பரபரப்புகள்
கடந்த பத்து நாட்களாக அதிமுக-வில் நடந்து வந்த பதவிச் சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் தேனியிலும், மதுரையிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையை உருவாக்கி வந்தது.
மேலும் பார்க்க இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பஞ்சாயத்து: இதுவரை கிளப்பப்பட்ட பரபரப்புகள்