ஓ.பி.எஸ் மற்றும் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான்;இது பாமகவுக்கும் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம் கருத்தால் சர்ச்சை

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (MBC) பிரிவில் வழங்கப்பட்டுவந்த 20% இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற சட்டமசோதா தற்காலிகமானதே என்று ஆங்கில நாளிதழான தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மேலும் பார்க்க வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான்;இது பாமகவுக்கும் தெரியும் – ஓ.பன்னீர்செல்வம் கருத்தால் சர்ச்சை
எடப்பாடி பழனிச்சாமி

தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்!

தேர்தலில் அதிமுக மண்டல பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தொகுதியை விட்டு வெளியே வராமல், தொகுதிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். முக்கிய அமைச்சர்கள் யாரும் தங்கள் பொறுப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூட செல்வதில்லை என்று அதிமுக வேட்பாளர்கள் புலம்புகிறார்கள்.

மேலும் பார்க்க தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்!
நன்மாறன் பன்னீர்செல்வம்

மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்

சில தினங்களுக்கு முன் மதுரையில் ஆட்டோ டிரைவர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறனிடம் ஆட்டோவில் வாருங்கள் என்று கேட்டபோது, என்னிடம் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்று கூறியதை முகநூலில் பதிந்திருந்தார். இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் அனைவராலும் பரவலாக பகிரப்பட்டது.

மேலும் பார்க்க மதுரை நன்மாறனும், பெரியகுளம் பன்னீர்செல்வமும்