எல்லா வகையிலும் நிறைகளே நிறைந்த எருமை வளர்ப்பு எப்படி குறைந்தது? எருமைகள் ஏன் பசுவாக்கப்பட்டன? எந்த விதத்திலும் குறைவில்லாத எருமைகள் இன்று கிராமங்களில் குறைந்து பசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன? இப்படிதான் ஆண்டாண்டு காலமாகவே இருந்ததா, இல்லை இந்த மாற்றம் இடையில் ஏற்பட்டதா? என்ற வினாக்களுக்கு எல்லாம் விடை காண நாம் தமிழரின் தொல் வரலாற்று சான்றுக்குள் சற்று செல்ல வேண்டும்.
மேலும் பார்க்க தமிழர்களின் வாழ்வியலில் எருமை – பாகம் 2Tag: எருமை
எருமை இழிவல்ல.. அது பெருமை
தவறு செய்யாத மனிதர்கள் என்று யாரும் இல்லை.அப்படி தவறு செய்பவர்களைத் திட்டுவதற்கு நாம் எளிதில் சில வார்த்தைகளை பயன்படுத்துவோம்.அதில் ஒன்று எருமை.’எருமை மாதிரி போறான் பாரு…என தொடங்கி சூடு சொரணை வரை எருமையையே
இழுத்து வருவோம்.தவறு செய்த ஒருவனை திட்டுவதற்கு தவறே செய்யாத, தொடர்பே இல்லாமல் எருமையை ஏன் இழுக்க வேண்டும்..?