ஊரடங்கு பெண்கள்

பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்கு

2020-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கங்களைப் பற்றி Dalberg நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

மேலும் பார்க்க பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்கு
கூட்டாட்சி

கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்

கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்

ஊரடங்கின் ஒரு ஆண்டு: தடம் மறையாத துயரங்கள் – புகைப்படத் தொகுப்பு

எந்த திட்டமும் இல்லாமல் ஊரடங்கு அறிவித்து இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. ஊரடங்கு துயரம் மிக்க வரலாறு மீண்டும் தொடராமல் இருக்க, துயரத்தினை நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்தினை வெளிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பினை இங்கு அளிக்கிறோம்.

மேலும் பார்க்க ஊரடங்கின் ஒரு ஆண்டு: தடம் மறையாத துயரங்கள் – புகைப்படத் தொகுப்பு
ஐஸ்வர்யா

மாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கை

தையல் தொழிலாளியான தாய்க்கும், மெக்கானிக் தந்தைக்கும் பிறந்து பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலேயே மூன்றாவது மாணவியாக வந்தவர் ஐஸ்வர்யா. இவர் “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்” அறிவியல் பயிலும் இளம்பெண்களுக்கான INSPIRE ஊக்கத்தொகையை வென்று திறமையான மாணவியாக தேர்தெடுக்கப்பட்டவர்.

மேலும் பார்க்க மாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கை
முகேஷ் அம்பானி

ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வு

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் இந்த ஊரடங்கு காலத்தில் 73% சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்ட காலம் தொடங்கியதில் இருந்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வு
மோடி பாராளுமன்றம் 2020

பாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்தி

புலம்பெயர் தொழிலாளர்கள், மருத்துவர்கள், RTI செயல்பாட்டாளர்கள், முறைசாரா தொழில்கள் என கடந்த 3 நாட்களாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு “தரவுகள் இல்லை” என்ற எளிமையான அக்கறையற்ற பதிலையே ஒன்றிய அரசு அளித்து வருகிறது.

மேலும் பார்க்க பாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்தி