நேற்றைய பத்திரிக்கைகளில் நடந்தது வெறும் விளம்பரம் தொடர்பான பிரச்சினை அல்ல. அது ஒரு முக்கியமான பரிமாணம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகத்தை பாசிஸ்ட்கள் சிறிது சிறிதாக செல்லரித்து நேற்றைக்கு மொத்தமாக முறித்துவிட்ட பரிமாணத்தை அடைந்து விட்டார்கள்.
மேலும் பார்க்க இனி இந்திய பத்திரிகைகளுக்கு கடந்தகாலம் கிடையாது ஏன்?