டைம் இதழ் யோகி

அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்

டிசம்பர் 15 அன்று யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திற்கு சொந்தமான ட்விட்டர் பக்கம் முதன்முதலாக இந்த “விளம்பரத்தை”, “செய்தி அறிக்கை” என திரித்து பதிவிட்டது.

மேலும் பார்க்க அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்
லவ் ஜிகாத் சட்டம்

லவ் ஜிகாத் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல் வழக்கை பதிந்த உ.பி காவல்துறை

இசுலாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகவும், மதம் மாற்றுவதற்காக இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதாகவும், இதனால் மதம் மாறி திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து ஒரு மதத்துவேச பிரச்சாரத்தினை மேற்கொண்டு வந்தனர். அந்த பிரச்சாரத்தினை தற்போது சட்டமாகவே உத்திரப் பிரதேச யோகி ஆதித்யாத்தின் அரசு கொண்டுவந்துள்ளது.

மேலும் பார்க்க லவ் ஜிகாத் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல் வழக்கை பதிந்த உ.பி காவல்துறை
யு.ஜி.சி போலி பல்கலைக்கழகங்கள்

உத்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக போலி பல்கலைக்கழகங்கள் – பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி

மொத்தமாக 24 பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான் அதிகளவில் இடம் பெற்று உள்ளது. தலைநகர் டெல்லியில் இரண்டாவது அதிகமான போலி பல்கலைக்கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

மேலும் பார்க்க உத்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக போலி பல்கலைக்கழகங்கள் – பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி