பால்

பாலாக பாலில்லை!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலைப் பொழுதை பாலுடனே தொடங்குகிறோம். குழந்தைகளின் பசிக்காக, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்துக்காக, பெரியவர்கள் டீ ,காபி என எதோ ஒருவகையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக பால் மாறியுள்ளது. இப்படி தினசரி பயன்பாட்டில் நமக்கு கிடைக்கிற பால் உண்மையில் ஆரோக்கியமானதாகத் தான் உள்ளதா என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

மேலும் பார்க்க பாலாக பாலில்லை!
பரோட்டா

பரோட்டா தீங்கானதா?ஏன்?

பரோட்டாவின் சுவை அறிந்த நாம் அதனுள் இருக்கும் ஆபத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கோதுமையிலிருந்து மைதா தயாரிக்கப்படுகிறது. இதில் என்ன ஆபத்து இருக்கப்போகிறது என்ற சந்தேகம் நமக்கு எழலாம். ஆபத்து கோதுமையிலோ அல்லது மைதாவிலோ அல்ல. அதில் கலக்கப்படுகிற ரசாயனங்கள் தான்.

மேலும் பார்க்க பரோட்டா தீங்கானதா?ஏன்?