பால்

பாலாக பாலில்லை!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலைப் பொழுதை பாலுடனே தொடங்குகிறோம். குழந்தைகளின் பசிக்காக, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்துக்காக, பெரியவர்கள் டீ ,காபி என எதோ ஒருவகையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக பால் மாறியுள்ளது. இப்படி தினசரி பயன்பாட்டில் நமக்கு கிடைக்கிற பால் உண்மையில் ஆரோக்கியமானதாகத் தான் உள்ளதா என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

மேலும் பார்க்க பாலாக பாலில்லை!
டிரைக்லோசான்

சோப்பு, பற்பசைகளில் கலக்கப்படும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது – ஐ.ஐ.டி ஹைதரபாத் ஆய்வில் தகவல்

சோப்பு,பற்பசை மற்றும் உடல் நறுமணத்திற்கான வாசனை திரவியங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் டிரைக்லோசான் (Triclosan) எனும் ரசாயனம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை உடையது என்று ஹைதராபாத் ஐ.ஐ.டி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க சோப்பு, பற்பசைகளில் கலக்கப்படும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது – ஐ.ஐ.டி ஹைதரபாத் ஆய்வில் தகவல்
மனநலம்

மனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்

மனதால் உடலில் இருக்கும் நோயை குணமாக்கவும் முடியும். இல்லாத நோயை உண்டாக்கவும் முடியும். மனதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்தே உடல் நோய்கள் குணமாவாதும் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதும் நிகழ்கிறது.

மேலும் பார்க்க மனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்
மனித உடல் - அண்டமும் பிண்டமும்

அண்டமும் பிண்டமும் – உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஐம்பூதக் கோட்பாடு

மரபுவழி மருத்துவங்கள் உடல் உறுப்புகளை தனித்தனியாக பார்ப்பதில்லை. ஒருங்கிணைந்த உடலாகவே பார்க்கிறது. தலைவலிக்கு காரணம் தலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவு தூக்கத்தை தவிர்த்த காரணத்தால் கல்லீரல் சோர்வடைந்து தலைவலி ஏற்படும். இயற்கை விதிகளைக் கடைபிடித்து வாழும்போது ஐம்பூதத் தன்மை சீராக இருந்து உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கும்.

மேலும் பார்க்க அண்டமும் பிண்டமும் – உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஐம்பூதக் கோட்பாடு
சமூக வலைதளங்களும் இளைஞர்களின் மனநலனும்

சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும்

சமூக ஊடகங்களில் அதிகமாக ஒருவர் செலவு செய்யும் நேரம் அந்த நபரை தனிமையில் வழிநடத்துகிறது. virtual உலகில் மக்கள் வாழ்வதற்கான விளைவினை சமூக ஊடகங்கள் உருவாக்குவதால், உண்மையான சமூகத்திலிருந்து மக்களை துண்டித்தும் விடுகிறது.

மேலும் பார்க்க சமூக ஊடகங்களும் இளைஞர்களின் மனநலனும்