இரா.ஜவஹர்

மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!

ஜவஹர் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு நேரடியாக தொடர்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் தன் துவக்க நாட்களில் தொழிற்சங்கங்களில் பங்காற்றி தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர். கம்யூனிசம்: நேற்று-இன்று-நாளை, மகளிர் தினம்- உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இரா.ஜஹவரின் மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனா தொற்றால் காலமானார்.

மேலும் பார்க்க மூத்த பத்திரிக்கையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான இரா.ஜவஹர் இன்று காலமானார்!