சென்னையின் புறநகர் பகுதியான பெரியபாளையத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கே புதைந்திருந்த வெடிக்காத பழைய குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏதோ ஒரு சமயத்தில் வான்வழியாக ஷெல் குண்டுகள் வீசப்பட்டபோது, அதில் வெடிக்காமல் போன குண்டாக இது இருக்கக் கூடும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தைப் போல சென்னையில் கிடைத்த குண்டு