இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட வழக்கில் முக்கியமான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பு குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் குறித்த தீர்ப்பு என்ன சொல்கிறது?Tag: இங்கிலாந்து
கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை
தமிழீழ இனப்படுகொலையில் பிரித்தானிய அரசினுடைய பங்கு பற்றி விளக்கும் ’கீனி மீனி’ என்ற ஆவணப்படம் வெளியாகி, மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் கவனம் பெற்றுள்ளது. பிரிட்டனின் போர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான ஃபில் மில்லர் இந்த ஆவணப்படத்தினை இயக்கியுள்ளார்.
மேலும் பார்க்க கீனி மீனி சர்வீசஸ் – தமிழர்களைக் கொன்று குவித்த பிரிட்டனின் கூலிப்படை