பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ் திரை பிரபலங்கள் பலரும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் பார்க்க பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள் – ஒலிக்கும் திரையுலகினரின் குரல்Tag: ஆளுநர்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருகிறார். 30 ஆண்டுகளாக இந்த வழக்கு கடந்து வந்த பாதை!
மேலும் பார்க்க பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் வழக்கு 30 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை!400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடு
இந்த 7.5% இடஒதுக்கீட்டின் படி அரசு மருத்துவக் கல்லுரிகளில் 303 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 75 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் படிக்க முடியும். பல்மருத்துவக் கல்லூரிகளை சேர்த்தால் 420 பேர் வரை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடுஅரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் எம்.பி கடிதம்
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு அனுமதி வழங்காமல், அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பார்க்க தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் எம்.பி கடிதம்பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?
மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கை பற்றி பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?
மேலும் பார்க்க பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?