காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பான்மை ஏரிகளின் உபரிநீர் திருபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் மூலமும், உபரிநீர் நேமம் ஏரி வழியாகவும் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பார்க்க செம்பரம்பாக்கம் ஏரி எவ்வளவு முக்கியமானது தெரியுமா?Tag: ஆறுகள்
சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!
இயல்பான பருவமழை என்பது பெரும் பேரச்சம் கொள்ள வேண்டிய பேரிடராக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்ட நிலையில் நாமிருக்கிறோம். குறிப்பாக சென்னை மாநகரம் 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களை வெள்ளத்தின் மீதான மிகுந்த பயத்துடன் மழையை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
மேலும் பார்க்க சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!