ரிக்வேத சமூகம் - ஒரு பார்வை

ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?

ஆரியர்கள் யார்? எங்கிருந்து இந்தியத் துணைகண்டத்திற்கு வந்தனர்? எந்த காலகட்டத்தில வந்தனர்? அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, கடவுள், வழிபாட்டுமுறை, வாழ்வியல் என்ன? என்பது குறித்து ”ரிக்வேத சமூகம் ஒரு பார்வை” என்ற புத்தகத்தில் சுந்தரசோழன் மிக விரிவாக எழுதியுள்ளார்.

மேலும் பார்க்க ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?
ஆரியர் பரவல்

பிந்தைய வேதகாலமும் ஆரியர்களின் பரவலும் – பாகம் 2

பிந்தைய வேத காலத்தின் இறுதிவாக்கில் புரோகித மேலாண்மை போற்றும் சடங்கு முறைகளுக்கும், சமய கோட்பாடுகளுக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பியது பல்வேறு தத்துவ உரையாடல்களுக்கு வழிவகுத்தது. இதன் நீட்சியாகத்தான் பௌத்த, சமண எழுச்சி நடைபெற்றது.

மேலும் பார்க்க பிந்தைய வேதகாலமும் ஆரியர்களின் பரவலும் – பாகம் 2
ஆரியர் வருகை

ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1

வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் கி.மு 1500-களுக்குப் பிறகுதான் வந்துள்ளனர். மிக உறுதியாகச் சொன்னால் அதிகப்படியாக கி.மு 1300-களில்தான் வரத்தொடங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரியர் இங்கு வந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1