கொரோனா வைரஸ் மூக்கின் பின்புறத்தில் உள்ள நாசியின் ஆதரவு செல்களைத் தாக்குவதால் சிலருக்கு வாசனை உணர்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் “நறுமணங்களை முகரும் பயிற்சி”யை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் இழந்த நுகர்வு திறனை மீட்டெடுக்கலாம் என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனாவில் இழந்த வாசனையை உணரும் திறனை மீட்டெடுப்பது எப்படி?Tag: ஆய்வு
பெண்களைப் பற்றி பேசும் பாஜக இதை கவனிக்குமா? பெண்கள் முன்னேற்றத்தில் 140வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!
உலக பொருளாதார மன்றம் (World Economic Forum – WEF) 2021-ம் ஆண்டிற்கான சர்வதேச பாலின இடைவெளி குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கடந்த ஆண்டைக் காட்டிலும் 28 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 156 நாடுகளில் 140வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் பார்க்க பெண்களைப் பற்றி பேசும் பாஜக இதை கவனிக்குமா? பெண்கள் முன்னேற்றத்தில் 140வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!
சென்னையில் 2005-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 11 ஆண்டு காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களும், மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை ஒரு நகர்ப்புற வெப்பத் தீவாக மாறி வருவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பார்க்க சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்பு
8,927 மணிநேரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், இந்திய அரசு இணையப் பயன்பாட்டை வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக தடைசெய்துள்ளது. 2019-ம் ஆண்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் தொடர்ந்துள்ளது.
மேலும் பார்க்க 2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்புகொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு
இந்திய ஒன்றியத்தில் 42.5% மாற்றுத் திறனாளிகள் ஊரடங்கின் காரணமாக சுகாதார சேவையைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்று இந்திய பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வுஉலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!
ஸ்டாக்ஹோம் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 8.5% அதாவது சுமார் 361 பில்லியன் டாலர் விற்பனையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஐ.நா மன்றம் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.
மேலும் பார்க்க உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!மணல் கடத்தல் கும்பலால் இரண்டு ஆண்டுகளில் 193 மரணங்கள் – ஆய்வு
இந்த நிறுவனம் சேகரித்த தகவல்களில் 2019 ஜனவரி முதல் 2020 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது மற்றும் கடத்துவதில் 193 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மணல் கடத்தல் கும்பலால் இரண்டு ஆண்டுகளில் 193 மரணங்கள் – ஆய்வுநகர்ப்புற இல்லத்தரசிகளைப் பற்றி ஃபெமினா வெளியிட்டுள்ள ஆய்வின் முக்கிய தகவல்கள்!
64% இல்லத்தரசிகள் வீடு மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக, திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்குப் பிறகு தங்கள் பணிகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.
மேலும் பார்க்க நகர்ப்புற இல்லத்தரசிகளைப் பற்றி ஃபெமினா வெளியிட்டுள்ள ஆய்வின் முக்கிய தகவல்கள்!வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வு
தற்போது வெளிவந்திருக்கும் ASER (Annual Status of Education Report) எனப்படும் ஆண்டு கல்வி அறிக்கையில் நாடு முழுவதும் வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன எனும் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வுகாற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு
இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்திற்குள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளன. 116 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு Health Effects Institute வெளியிட்ட State of Global Air 2020 என்ற அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பார்க்க காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு