இன்று செய்தித்தாள்களில் டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க உதவுமாறு பொதுவெளியில் உதவி கேட்டு விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்Tag: ஆம் ஆத்மி
டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் காட்டிலும், அதிகாரத்தில் ஆளுநரே முதன்மையானவர் என அறிவிக்கும் மசோதாவினை மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பிரிவு 21-ல் ஒரு துணைப்பிரிவு சேர்க்கப்பட்டு “அரசாங்கம்” என்ற வார்த்தை “டெல்லி கவர்னரை”யே குறிக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!