கீழடியில் கிடைத்தது போல, ஆதிச்சநல்லூரிலும் வாழ்விடப்பகுதி கிடைக்குமா என்ற எதிபார்ப்பார்ப்பில் தமிழக தொல்லியல் துறை கடந்த மே 25-ம் தேதி அகழாய்வைத் தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை 4 மாதங்கள் நடைபெற்ற அகழாய்வில் 72 குழிகள் தொண்டப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்Tag: ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்
இது கீழடியிலும் சிவகங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட குழாய்களை விட பெரியதாக இருக்கின்றது. இந்த வடிகால் குழாய் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்
தமிழகத்தில் மிக நீண்ட காலமாக ஆய்விற்கு உட்படுத்தபடும் தொல்லியல் களம் என்றால் அது தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்தான். தற்பொழுது அங்கு நடைபெற்று வரும் அகழாய்வில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வடிகால்கள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் பார்க்க மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்
தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் 1876-ம் ஆண்டு காலத்திலேயே, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேலும் பார்க்க 1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்