நிலம் ஆதார்

நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!

ஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்!
பாண்டிச்சேரி

ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இப்புகாரில் அலட்சியமாக செயல்படுவதைக் கண்டித்ததுடன், இந்த விசாரணை நடைபெற்று முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பார்க்க ஆதார் தகவல்களை பாஜக திருடியதாக எழுந்த புகார்; புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி
பாண்டிச்சேரி பாஜக

தேர்தலுக்காக ஆதார் தகவல்களை திருடி 952 வாட்சப் குழுக்களை உருவாக்கிய பாஜக!

ஆதாரிலிருந்து பெறப்பட்ட வாக்களார்களின் அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. வாக்களார்களை பகுதிவாரியாக பிரித்து அவர்களின் அலைபேசி எண்களை கொண்டு 952 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக. இக்குழுக்கள் அனைத்தும் ஒரே எண் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க தேர்தலுக்காக ஆதார் தகவல்களை திருடி 952 வாட்சப் குழுக்களை உருவாக்கிய பாஜக!
ஆதார் பட்டினிச் சாவு

ஆதார் இணைக்காததால் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேசன் அட்டைகள்; அதிகரிக்கும் பட்டினிச் சாவுகளுக்கு யார் காரணம்?

வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து, 3 கோடி ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா? இது மிகத் தீவிரமான பிரச்சினை. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், விரைவில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பார்க்க ஆதார் இணைக்காததால் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேசன் அட்டைகள்; அதிகரிக்கும் பட்டினிச் சாவுகளுக்கு யார் காரணம்?