கொரோனா தடுப்பூசி பிரேசில்

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி அளித்து பரிசோதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.

மேலும் பார்க்க பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டவருக்கு முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள்

செப்டம்பர் 2-ம் தேதி ஜாகிங் சென்ற பொழுது கால் இடறியதாகவும், இதற்கு மறுநாள் நடப்பதற்கு சிரமமாக இருந்ததாகவும், கை பலவீனமாக ஆனதாகவும், கை செயல் இழந்தது போன்ற உணர்வும், உடம்பில் உணர்ச்சி குறைந்து காணப்பட்டதாகவும், தலைவலி ஏற்பட்டதாகவும் அந்த ஆவணம் குறிப்பிடுகின்றது.

மேலும் பார்க்க ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டவருக்கு முதுகுத் தண்டு வீக்கம் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள்