இன்று செய்தித்தாள்களில் டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க உதவுமாறு பொதுவெளியில் உதவி கேட்டு விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்Tag: ஆக்சிஜன் பற்றாக்குறை
ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்
இந்தியாவின் ஆக்சிஜன் உற்பத்தித் திறனானது நாள் ஒன்றுக்கு 7127 மெட்ரிக் டன். இதில் 2500 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கு செல்கிறது. கொரோனா தொற்று பரவி ஆக்சிஜன் தேவை அதிகரித்தபோதும், தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
மேலும் பார்க்க ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பாஜக அரசே காரணம்