செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதன்கிழமை அன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதேசமயத்தில் சேலத்தில் மருத்துவப் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பார்க்க செங்கல்பட்டு, சேலம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மரணங்கள்; டெல்லியைப் போல் தமிழகம் மாறுவதற்கு முன் தடுத்திட வேண்டும்!Tag: அரசு மருத்துவமனை
உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்
இந்த படிப்புகளில் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக இடங்கள் இருக்கின்றன. இங்குதான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. இந்த ஆண்டு 369 இடங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இல்லை.
மேலும் பார்க்க உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனை
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தற்போது சாலை ஓரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 ஆதரவற்றவர்களுக்கு வீடாகவே மாறி அடைக்கலம் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும் பார்க்க ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனைஅரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் மருத்துவ உயர் படிப்புகளில் அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்