பொதுவாக கல்வி ரீதியாக பாராட்டைப் பெறும் ஒரு மாணவனிடம் பேட்டி காணும் போது, தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும் என்ற கனவினைப் பேசுவார்கள். ஆனால் இங்கே 12-ம் வகுப்பு முடித்த ஒரு பள்ளி மாணவி மருத்துவக் கல்லூரியில் நுழையும் போதே, தன் பெற்றோர் தன் கோச்சிங் சென்டர் கட்டணத்திற்காக பெற்ற கடனை அடைப்பதை தனது லட்சியமாக சொல்ல வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இது எத்தனை பெரிய கொடுமை!
மேலும் பார்க்க நான் மருத்துவராகி, அப்பா நீட் கோச்சிங்கிற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்! அவமானப்பட்டு நிற்கிறோம் நாம்!Tag: அரசுப் பள்ளி
400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடு
இந்த 7.5% இடஒதுக்கீட்டின் படி அரசு மருத்துவக் கல்லுரிகளில் 303 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 75 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் படிக்க முடியும். பல்மருத்துவக் கல்லூரிகளை சேர்த்தால் 420 பேர் வரை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடுவெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வு
தற்போது வெளிவந்திருக்கும் ASER (Annual Status of Education Report) எனப்படும் ஆண்டு கல்வி அறிக்கையில் நாடு முழுவதும் வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன எனும் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வுஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? இதனால் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த விளக்கப் பதிவு.
மேலும் பார்க்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு சட்டம் என்ன சொல்கிறது? எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்?அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதா? ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலா
ஜீவித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து ”ஏழை மாணவர்களுக்கு வாழ்வளிக்கும் பிரதமர் மோடி அரசு” என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றினை தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ளது. ஜீவித் குமாரின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த பாஜகவினர் ”அண்ணாமலை ஐ.பி.எஸ் சொன்னது வெற்றியடைந்து விட்டது” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலா