காசி கியான்வாபி மசூதி

காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சை

1664-ம் ஆண்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் 2000 ஆண்டு பழமையான காசி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை இடித்து அங்கு கியான்யாபி மசூதியைக் கட்டியுள்ளார் என்று இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கோவில் நிலத்தை மீட்டெடுக்கக் கோரி உள்ளூர் வழக்கறிஞர் வி.எஸ்.ரஸ்தோகி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் பார்க்க காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சை
ரிக் வேதம் விருத்திரன் கொலை

பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சி

பூர்வீக நிலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வேளாண் சமூகத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் நியாயமானதாக ஆரியர்களின் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. பூர்வீக சமூகத்தின் நீர்நிலைகளை விருத்திரன் என்னும் அசுரனாக ரிக்வேதம் கூறுகிறது.

மேலும் பார்க்க பாபர் மசூதி இடிப்பு – ரிக்வேத கால வன்முறை உளவியலின் தொடர்ச்சி
பாபர் மசூதி இடிப்பு

பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்பு

எந்த ஆதாரமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நிருபர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்து அவற்றை ஆவணங்களாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பார்க்க பாபர் மசூதி யாரால் எப்படி இடிக்கப்பட்டது? – புகைப்படங்களின் தொகுப்பு