கடந்த சனிக்கிழமை (24/04/2021) அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த அறிக்கையில் ஒட்டோமான் (Ottoman) பேரரசால் 1915-ம் ஆண்டு 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ‘இனப்படுகொலை’ என்று அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் பார்க்க ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!Tag: அமெரிக்கா
உலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது!
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க உலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது!தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?
இலங்கை மீண்டும் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளை தனது துறைமுகத் திட்டத்தில் இணைத்திருக்கிறது. முன்னர் கையெழுத்திடப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருந்த கிழக்கு கடற்கரை முனையத்தில் அல்லாமல், தற்போது மேற்கு கடற்கரை முனையத்தில் இணைத்திருக்கிறது. இந்தியா தரப்பில் அதானி குழுமம் இதற்கான முதலீடுகளை செய்ய உள்ளது. குறிப்பிட்ட திட்டத்தில் 85% சதவீத பங்குகளை அதானி குழுமம் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன்
இந்த விமான தாக்குதல் மூலம் ஈரான் குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்க பைடன் அரசு சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் வளைகுடா நாடுகள் பலவற்றில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியை ஜோ பைடன் சிரியாவில் வான் தாக்குதல் மூலம் தொடங்கி, தொடர்கிறார்.
மேலும் பார்க்க சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன்என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!
அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றமானது உலகெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக ஓக்லஹோமா (Oklahoma) நகரம் இந்த வாரம் -14 ° F வெப்பநிலையைக் கண்டிருக்கிறது. இது 1899 ஆம் ஆண்டில் அந்நகரம்…
மேலும் பார்க்க என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!
வரும் 20-ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை வியாழக் கிழமை கூடியது. இந்நிலையில் இதனை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
மேலும் பார்க்க சூறையாடப்பட்ட அமெரிக்க செனட் சபை புகைப்படங்கள்; வலதுசாரி வன்முறை போக்கினை சமூகமயமாக்கிய ட்ரம்ப்!அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்
அரபு நாடுகளில் அமெரிக்கா தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியது போன்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குத் தொடுக்கப் போவதாக ஈராக் தெரிவித்துள்ளது. மிகக் குறிப்பாக, தங்களது நாட்டில் பெருகும் புற்றுநோய்களுக்கு அமெரிக்கா பயன்படுத்திய கதிரியக்கத் தனிம ஆயுதங்களும் ஒரு காரணமென்பதைக் குறிப்பிட்டு இவ்வழக்கை தொடுக்கப் போவதாக ஈராக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பார்க்க அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?
துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? பின்னணியும் விளக்கமும்.
மேலும் பார்க்க துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!
அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களைச் சேர்ந்த 48 தலைமை அரசு வழக்கறிஞர்கள் (Attorney general) மற்றும் அரசின் முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமான ஃபெடரல் டிரேட் கமிஷன் ஆகியோர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் பார்க்க இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!
ஸ்டாக்ஹோம் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 8.5% அதாவது சுமார் 361 பில்லியன் டாலர் விற்பனையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஐ.நா மன்றம் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.
மேலும் பார்க்க உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக அமெரிக்கா; ஆயுதங்களை வாங்குவதில் 2-வது இடத்தில் இந்தியா!