கடலூர் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம்! மாற்றக் கோரும் பெற்றோர்கள்!

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டுவரும் அக்கல்லூரியின் கல்விக் கட்டணமானது ரூபாய் 5.44 லட்சம் என நிர்ணயித்து வசூல் செய்யப்படுகிறது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணமாக ரூபாய் 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம்! மாற்றக் கோரும் பெற்றோர்கள்!