சென்னையை விட 10.14 மடங்கு பெரியதும், திருச்சி நகரத்தை விட 25 மடங்கு பெரியதும், மும்பை நகரத்தை விட ஏறக்குறைய ஏழு மடங்கு பெரிய அளவிலான ஒரு பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பனிஉறைந்த விளிம்பிலிருந்து வெட்டெல் கடலுக்குள் (Weddell Sea) உடைந்து பிரிந்திருக்கிறது. இதனால் இந்த உடைந்த பனிப்பாறை பகுதியானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க அண்டார்டிகாவில் சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது…வேகமெடுக்கும் காலநிலை மாற்றம்Tag: அண்டார்டிகா
சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்
ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)
மேலும் பார்க்க சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்