தேர்தல் கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் யார் யாருக்கு வெற்றி? சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், கேரளாவில் இடதுசாரிகளும், அசாம் மற்றும் பாண்டிச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றியைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் யார் யாருக்கு வெற்றி? சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்
புலி

மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்

அசாமில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகளுகு உணவுக்காக மாட்டுக்கறி பரிமாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்
அசாம் ஒப்பந்தம்

1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை

உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குழு ஒன்றின் இதுவரை வெளிவராத அறிக்கை, 1951க்கு முன்பு அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் என்று அறிவிக்க பரிந்துரைத்துள்ளாது.

மேலும் பார்க்க 1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை