பேஸ்புக் நிறுவனத்திற்கான இந்தியா மற்றும் கிழக்கு, மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான கொள்கை இயக்குனரான அங்கி தாஸ் கடந்த செவ்வாய்கிழமை தன் பதவிகளில் இருந்து விலகியுள்ளார். அங்கி தாஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனத்தினை செயல்பட வைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக்கை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அங்கி தாஸ் பதவி விலகினார்Tag: அங்கி தாஸ்
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்
2014 தேர்தலில் மோடியின் வெற்றி அறிவிப்பிற்கு முன்தினம் ஃபேஸ்புக் இந்தியா பொறுப்பாளர் அங்கி தாஸ், ”நாம் அவருடைய சமூக வலைதள பிரச்சாரத்திற்கு ஒரு சுடரை ஏற்றி வைத்திருக்கிறோம், மீதத்தை நிச்சயம் வரலாறு சொல்லும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் பார்க்க பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்