சேகுவேரா கடிதங்கள்

எல்லைகளைக் கடந்த மாவீரன் சேகுவேரா-வின் கடிதங்கள்

1967 அக்ரோபர் 9 அன்று நண்பகல் 1.10 மணிக்கு மனித குல விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று அவரது இதயத்திற்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெற்றான்.

மேலும் பார்க்க எல்லைகளைக் கடந்த மாவீரன் சேகுவேரா-வின் கடிதங்கள்