உயிரினங்கள் எப்படி தோன்றின? மனிதன் எப்படி உருவானான் என்பதனை முதன்முதலில் நிறுவிய சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை குறித்த பாடங்கள் NCERT அறிவியல் பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏன் இதனை இந்த அரசு நீக்குகிறது எனும் பின்னணியை விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க டார்வினை டெலிட் செய்த மோடி அரசு!Category: காணொளி
ரஷ்யப் புரட்சி வன்முறையா? கம்யூனிசம் தோற்றுவிட்டதா?
ரஷ்யப் புரட்சி வன்முறையின் வகைப்பட்டதா? ஸ்டாலின் எப்படிப்பட்டவர்? கம்யூனிசம் தோற்றுவிட்டதா? கம்யூனிசம் குறித்த எழுத்தாளர் ஜெயமோகனின் பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்.
மேலும் பார்க்க ரஷ்யப் புரட்சி வன்முறையா? கம்யூனிசம் தோற்றுவிட்டதா?புதுக்கோட்டை வேங்கைவயல் தண்ணீர் தொட்டி விவகாரம் – முழுமையான Field Report
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தலித்துகளின் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது, இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, யாரையெல்லாம் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கள ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை விளக்குகிறார் Roots Tamil ஊடகத்தின் ஊடகவியலாளர் கரிகாலன்.
மேலும் பார்க்க புதுக்கோட்டை வேங்கைவயல் தண்ணீர் தொட்டி விவகாரம் – முழுமையான Field Reportவரலாற்றில் அர்ச்சகர்கள் செய்த கோயில் திருட்டுகள்
திருத்தணி கோயிலில் அர்ச்சகர்கள் சிசிடிவி கேமராவை துண்டு போட்டு மூடிய வீடியோ வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேமரா மூடப்பட்ட பிறகு என்ன நடந்திருக்கும்? வரலாற்றில் கோயில்கள் அர்ச்சகர்கள் செய்த திருட்டுகள் குறித்து வெளிவராத பட்டியல்.
மேலும் பார்க்க வரலாற்றில் அர்ச்சகர்கள் செய்த கோயில் திருட்டுகள்சந்தானத்துக்கு தகுதி இருக்கா?
நடிகர் சந்தானம் சினிமாவில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தக் கூடாது என்று பேசியுள்ளார். இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு நடிகர் சந்தானத்திற்கு தகுதி இருக்கிறதா? நடிகர் சந்தானத்திற்கு சில கேள்விகளை Madras Review எழுப்புகிறது.
மேலும் பார்க்க சந்தானத்துக்கு தகுதி இருக்கா?சென்னை வெள்ளத்தில் மூழ்குவதற்கு காரணங்கள் இதுதான்!
சென்னை ஏன் ஒவ்வொரு மழைக்கும் மூழ்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது? இனி வரும் காலங்களில் வெள்ளத்திலிருந்து சென்னை தப்பிக்க வழிகள் இருக்கிறது?
மேலும் பார்க்க சென்னை வெள்ளத்தில் மூழ்குவதற்கு காரணங்கள் இதுதான்!ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரும் ஜெய்பீம் படம் உண்மைக் கதையினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த காணொளியில் விளக்குகிறோம்.
மேலும் பார்க்க ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?முல்லைப்பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்?
முல்லைப் பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்? அணை பற்றிய முழுமையான பின்னணி தரவுகளுடன் விளக்கும் காணொளி. உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அணையைக் காத்திடுவோம்
மேலும் பார்க்க முல்லைப்பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்?இல்லம் தேடி கல்வியா? காவியா?
இல்லம் தேடி கல்வி Illam thedi Kalvi எனும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுதும் 1.7 லட்சம் தன்னார்வலர்களை பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப் போகிறது. தன்னார்வலர்களை நியமிப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டம் என்றும், இது புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம் என்றும் இத்திட்டத்தின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் பார்க்க இல்லம் தேடி கல்வியா? காவியா?RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை
ஆர்.எஸ்.எஸ் RSS அமைப்பு ரகசியமாக தனது கட்டமைப்புகளை எப்படி வளர்க்கிறது, குழந்தைகளை எப்படி மதவெறியர்களாகவும், வன்முறையாளர்களாகவும் பயிற்றுவிக்கிறது, மதக் கலவரங்களை எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பதை RSS அமைப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றிய சுதீஷ் மின்னி என்பவர் ஒப்புதல் வாக்குமூலமாக நரக மாளிகை என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகம் வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
மேலும் பார்க்க RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை