பிறந்த நாள் சிறப்பு பதிவு தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மையின் முன்னோடியான ஐயா நம்மாழ்வார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின்…
மேலும் பார்க்க வேம்பின் உரிமையை மீட்டெடுத்த போராளிCategory: சூழலியல்
சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!
சென்னையில் 2005-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 11 ஆண்டு காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களும், மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை ஒரு நகர்ப்புற வெப்பத் தீவாக மாறி வருவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் பார்க்க சென்னை: 11 ஆண்டுகளில் மூன்றில் 2 பங்கு விவசாய நிலங்களையும், 1 பங்கு நீர்நிலைகளையும் காணவில்லை!20 ஆண்டுகளில் நான்கில் ஒரு குழந்தைக்கு தண்ணீர் கிடைக்காது; தண்ணீர் தினம் சொல்லும் செய்தி என்ன?
மார்ச் 22 – சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க 20 ஆண்டுகளில் நான்கில் ஒரு குழந்தைக்கு தண்ணீர் கிடைக்காது; தண்ணீர் தினம் சொல்லும் செய்தி என்ன?உப்பூர் அனல்மின் நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள உப்பூர் அனல்மின் நிலையத்திற்கான பணிகளை நிறுத்துமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உப்பூர் அருகே 1600 மெகாவாட் மின் திறனுள்ள அனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கு கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியமானது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதியினைப் பெற்றிருந்தது.
மேலும் பார்க்க உப்பூர் அனல்மின் நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்!காலநிலை மாற்றம் : வெப்பமண்டல நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து
ஒரு நாளின் வெப்பநிலையை அறிவியல் பூர்வமாக பதிவு செய்வது என்பது கடந்த 140 வருடங்களாகத்தான் பதியப்பட்டு வருகிறது. இந்த வருடங்களில் 1951-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை உள்ள 30 வருடங்களை அடிப்படை வருடங்களாக கணக்கிலெடுத்து அந்த காலக்கட்டத்தில் நிலப்பகுதியில் நிலவிய சராசரி வெப்பநிலை 14 டிகிரி செஸ்சியஸ் (57F பாரன்ஹீட்) அளவாக கணக்கிலெடுத்து, இந்த வெப்பநிலையே அடிப்படை வெப்பநிலையின் அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் பார்க்க காலநிலை மாற்றம் : வெப்பமண்டல நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துசுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை ஒரு பார்வை
தமிழக தேர்தல் களத்தில் ஒரு புதுமையான செயலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இந்த தேர்தலில் துவங்கி வைத்துள்ளது. தமிழகத்தின் சூழலியல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிலைத்த வளர்ச்சியை நோக்கிய திட்டமிடலுக்கு ஏற்றார்போல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய அரசு சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை 2021 என்பதை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை ஒரு பார்வைசூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்
ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)
மேலும் பார்க்க சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவு
நன்னீரில் வளரும் மீன்களே ஆசியா மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் வசிக்கும் 200 மில்லியன் மக்களுக்கு புரோட்டீன் சத்திற்கான முதன்மை காரணியாக விளங்குகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் 60 மில்லியன் மக்களுக்கு நன்னீர் மீன்கள் மூலம் சிறந்த வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
மேலும் பார்க்க புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவுநமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் தொகுப்பு
நமது அக்கறையின்மையையும், அரசாங்கத்தின் திட்டமிடல் முறையாக இல்லாததாலும் வன உயிரினங்கள் யானைகளும், குரங்குகளும், குள்ளநரிகளும், பறவைகளும் இதர வன உயிரிகளும் பிளாஸ்டிக்கை உண்டு மூச்சுத்திணறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை இந்த புகைப்படத் தொகுப்பு நம் கண் முன்னே கொண்டுவந்து, நம் குற்றத்தினை முகத்தில் அறைந்து சொல்கிறது.
மேலும் பார்க்க நமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் தொகுப்பு17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்
சென்னை பெங்களுருக்கு இடையில் 262 கி.மீ-க்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி அரக்கோணம், குடியாத்தம், பலம்னேர் (ஆந்திரா), வி.கோட்டா, மாலூர் வழியாக பெங்களூர் எல்லைப்பகுதியான ஒசக்கோட்டை வரை இந்த விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.
மேலும் பார்க்க 17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்